-300.00

Orithal Thamarai Lgiyam 700 Gram | Free Delivery

SKU: N/A

ஆயிரம் தாமரை மொட்டுக்களே
வந்து ஆனந்த கும்மி கொட்டுங்களேன்…
இங்கு ரெண்டு ஜாதி மல்லிகை
தொட்டுக்கொள்ளும் காமன் பண்டிகை
கோவிலில் காதல் தொழுகை…

ஆயிரம் தாமரை மொட்டுக்கள் மட்டுமல்ல, இந்த ஓரிதழ் தாமரையின் ஆனந்தக் கும்மிகள் அளப்பரியது…

‘தாதுவை உண்டாக்கும் தனிமேகத்தைத் தொலைக்கும்…’ என்ற ஓரிதழ் தாமரைக்குச் சொந்தமான மருத்துவப் பாடல், விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், தேகத்துக்குப் பொலிவைக் கொடுக்கவும் இது சிறந்த மருந்து என்று குறிப்பிடுகிறது.

விந்தணுக்களின் உருவ அமைப்பில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்ய, விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க, அவற்றின் செயல்திறனைச் சிறப்பாக்க ஓரிதழ் தாமரை உதவுவதாக ஆய்வு தெரிவிக்கிறது. கட்டுப்பாடில்லாத நீரிழிவு நோயாளர்களில் ஏற்படும் நுண்சிரை பாதிப்புகளைத் தடுக்க, இது பெருமளவில் பயன் தருகிறது.

Original price was: ₹1,250.00.Current price is: ₹950.00.

Compare

Description

ஓரிதழ் தாமரை மொட்டுக்களே
வந்து ஆனந்த கும்மி கொட்டுங்களேன்…
இங்கு ரெண்டு ஜாதி மல்லிகை
தொட்டுக்கொள்ளும் காமன் பண்டிகை
கோவிலில் காதல் தொழுகை…

ஆயிரம் தாமரை மொட்டுக்கள் மட்டுமல்ல, இந்த ஓரிதழ் தாமரையின் ஆனந்தக் கும்மிகள் அளப்பரியது…

‘தாதுவை உண்டாக்கும் தனிமேகத்தைத் தொலைக்கும்…’ என்ற ஓரிதழ் தாமரைக்குச் சொந்தமான மருத்துவப் பாடல், விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், தேகத்துக்குப் பொலிவைக் கொடுக்கவும் இது சிறந்த மருந்து என்று குறிப்பிடுகிறது.

விந்தணுக்களின் உருவ அமைப்பில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்ய, விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க, அவற்றின் செயல்திறனைச் சிறப்பாக்க ஓரிதழ் தாமரை உதவுவதாக ஆய்வு தெரிவிக்கிறது. கட்டுப்பாடில்லாத நீரிழிவு நோயாளர்களில் ஏற்படும் நுண்சிரை பாதிப்புகளைத் தடுக்க, இது பெருமளவில் பயன் தருகிறது.

யாவரும் இன்புற்று வாழ
குறைந்த லாபத்தில் விற்பனை.
500 கிராம் ரூ.450/-
தமிழ்நாட்டுக்குள் அஞ்சல் கட்டணம் இல்லை.

வாழ்க வையகம்
-கஞ்சகம் & மாவேள் உணவு மருந்தகம் ,
முதுகுளத்தூர் , ராமநாதபுரம் மாவட்டம் &
ஓமலூர் , சேலம் மாவட்டம்.
மருத்துவர் ஆலோசனை மற்றும் கருத்துக்களுக்கு : 9688660235

Reviews (0)

0.0
0
0
0
0
0

Only logged in customers who have purchased this product may leave a review.

There are no reviews yet.

Scan the code