-500.00

Liver Warrior Lagiyam 700 gram | Free Delivery | Pappaya Lagiyam | VishnuKaranthai Lagiyam | Kanjagam Maavel Lagiyam

SKU: N/A

லேகியத்தின்  பொதுவான நன்மைகள் :

100% காய்கறிகள், பழங்கள் , கீரைகள் , தாவர சாறுகள் மூலம் உணவு முறை மருந்தாக இந்த லேகியம் தயாரிக்கப்படுகிறது.
கல்லீரல் நன்கு இயங்கவும், கொழும்பு & புற்றுநோய் பாதிப்புகளை தடுக்கும் பண்புகளையும் உடலுக்கு வழங்கும் சத்தான உணவாக இந்த லேகியம் அமைகிறது.

மேலும்,
வைட்டமின் ஏ, வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஈ போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிக அளவில் உள்ளன. ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ள உணவுகள் இதய நோய் அபாயத்தைக் குறைக்கும்.

  • கண் பார்வைக் கோளாறுகளைப் போக்கும். …
  • மூல நோயின் பாதிப்பைக் குறைக்கும். …
  • சரும வறட்சியை நீக்கும். …
  • வியர்வைப் பெருக்கியாக செயல்படும். …
  • எலும்புகளுக்கு வலு கொடுக்கும். …
  • பெண்களுக்கு மெனோபாஸ் காலங்களில் உண்டாகும் கால்சியம், பாஸ்பரஸ் இழப்பை ஈடுசெய்யும்.
  • நரம்புகளுக்கு வலு கொடுக்கும்.
  • இருமல்— இரைப்பு குணமாகும்.
  • சளி, உட் சூடு, காய்ச்சல் முதலியவை குணமாகும்.
  • இரத்த பேதி, சீதபேதி குணமாகும்.
  • டெங்கு காய்ச்சலுக்கு மருந்தாகப் பயன்படுகிறது.

உட்பொருட்கள் :
விஷ்ணு கிரந்தி, பப்பாளி , முட்டைக்கோஸ் , உலர் கொட்டைகள், நாட்டு சர்க்கரை , பசு நெய் , மிளகு , இஞ்சி

Original price was: ₹1,250.00.Current price is: ₹750.00.

Compare

Description

750 ரூபாயில் கல்லீரலை காப்போம் !
கருவூரார் உண்டு வந்த கற்பம்  – சித்தர் போகர் பாடல்

” போமென்ற வெள்ளை விஷ்ணு கரந்தை தன்னை
பிடுங்கி வந்து நிழலிலுலர்தா யுணர்த்தி கொண்டு
ஏமென்று இடித்து சூரணமே செய்து
எழிலான மண்டலம் தான் தேனில் உண்ணு
சாலமென்ற சாவுபொய்யாம் சதுர்முகவன் படைப்பு
தப்பியே சதாகோடி தரிந்திருக்கும்
காமென்ற கருவூரார் கொண்ட கற்பம்
காரணமாம் அடியாருக்கு கருதினாரே’ “”

வெள்ளை விஷ்ணு கரந்தை சமூலமாக எடுத்து உலர்த்தி சூரணம் செய்து, ஒரு மண்டலம், அதாவது 48 நாள் காலை மற்றும் மாலை, தேனில் மூன்று விரல் அளவு சேர்த்து உண்ண வேண்டும். அவ்வாறு உண்டால் சாவு பொய்யாகும் என்றும், பிரம்மன் படைத்த விதியை மீறி சதாகோடி (நூறு கோடி) ஆண்டுகள் இருக்கலாம் என்றும் இது கருவூரார் உண்டு வந்த கற்பம் என்றும் போகர் கூறியுள்ளார்.

கல்லீரல் வேலை என்ன?
நமது உடலின் முக்கிய உள் உறுப்பான கல்லீரல் செரிமான பாதையிலிருந்து வரும் ரத்தத்தை உடலின் மற்ற பகுதிகளுக்கு அனுப்பும் முன்னர் இரத்தத்தை வடிகட்டும் வேலையை செய்கிறது. இது இரசாயன பொருட்களின் நச்சுதன்மையை நீக்கி மருந்துகளை வளர்சிதைமாற்றத்திற்கு உட்படுத்துகிறது.

கல்லீரல் வீக்கம் என்றால் என்ன?
கல்லீரல் வீக்கம் அல்லது வீக்கம் ஆரம்ப நிலை. கல்லீரலால் நச்சுகளைச் சரியாகச் செயலாக்கவோ அல்லது உடலில் இருந்து அவற்றை அகற்றவோ முடியாமல் போகும் போது நச்சு ஏற்றத்தாழ்வின் பிரதிபலிப்பாக கல்லீரல் பெரிதாகிறது.

யாருக்கு கல்லீரல் கோளாறுகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்? கல்லீரல் நோய்களுக்கான ஆபத்து காரணிகள் என்ன?

  • அதிகப்படியான ஆல்கஹால் உட்கொள்ளல்
  • ஊசி போடுவதற்கான பகிரப்பட்ட ஊசிகள் (போதை மருந்து துஷ்பிரயோகம் செய்பவர்களுக்கு பொதுவானது)
  • உடலில் துளையிடுதல் மற்றும் கிருமி நீக்கம் செய்யப்படாத ஊசிகளால் பச்சை குத்துதல்
  • பாதிக்கப்பட்ட நபரின் இரத்தம் மற்றும் உடல் திரவங்களின் வெளிப்பாடு
  • பாதுகாப்பற்ற பாலியல்
  • தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் அல்லது நச்சுகளின் வெளிப்பாடு
  • நீரிழிவு, உடல் பருமன் போன்ற அடிப்படை மருத்துவ நிலைகள்.

லேகியத்தின்  பொதுவான நன்மைகள் :

100% காய்கறிகள், பழங்கள் , கீரைகள் , தாவர சாறுகள் மூலம் உணவு முறை மருந்தாக இந்த லேகியம் தயாரிக்கப்படுகிறது.
கல்லீரல் நன்கு இயங்கவும், கொழும்பு & புற்றுநோய் பாதிப்புகளை தடுக்கும் பண்புகளையும் உடலுக்கு வழங்கும் சத்தான உணவாக இந்த லேகியம் அமைகிறது.

மேலும்,
வைட்டமின் ஏ, வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஈ போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிக அளவில் உள்ளன. ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ள உணவுகள் இதய நோய் அபாயத்தைக் குறைக்கும்.

  • கண் பார்வைக் கோளாறுகளைப் போக்கும். …
  • மூல நோயின் பாதிப்பைக் குறைக்கும். …
  • சரும வறட்சியை நீக்கும். …
  • வியர்வைப் பெருக்கியாக செயல்படும். …
  • எலும்புகளுக்கு வலு கொடுக்கும். …
  • பெண்களுக்கு மெனோபாஸ் காலங்களில் உண்டாகும் கால்சியம், பாஸ்பரஸ் இழப்பை ஈடுசெய்யும்.
  • நரம்புகளுக்கு வலு கொடுக்கும்.
  • இருமல்— இரைப்பு குணமாகும்.
  • சளி, உட் சூடு, காய்ச்சல் முதலியவை குணமாகும்.
  • இரத்த பேதி, சீதபேதி குணமாகும்.
  • டெங்கு காய்ச்சலுக்கு மருந்தாகப் பயன்படுகிறது.

உட்பொருட்கள் :
விஷ்ணு கிரந்தி, பப்பாளி , முட்டைக்கோஸ் , உலர் கொட்டைகள், நாட்டு சர்க்கரை , பசு நெய் , மிளகு , இஞ்சி

*This statement has not been evaluated by the Food and Drug Administration. This product is not intended to diagnose, treat, cure, or prevent any disease. 

Reviews (0)

0.0
0
0
0
0
0

Only logged in customers who have purchased this product may leave a review.

There are no reviews yet.

Scan the code