-1,510.00

Kanjagam “Kayakalpa Physiology” Table | கஞ்சகம் ” காயகல்ப உடலியல் ” அட்டவணை

24 நாட்களில் உடலை & உயிரை புத்துணர்ச்சி அடைய வைப்போம் வாருங்கள்…
ஆலோசனை பெற : 999 40 10 235
9 வகையான காயகல்ப மூலிகை பொருட்கள் ₹2990/-

Original price was: ₹4,500.00.Current price is: ₹2,990.00.

Compare

Description

24 நாட்களில் உடலை & உயிரை புத்துணர்ச்சி அடைய வைப்போம் வாருங்கள்…
ஆலோசனை பெற : 999 40 10 235
9 வகையான காயகல்ப மூலிகை பொருட்கள் ₹2990/-

> 1. தோல் நோய்கள் அகல & உடல் புத்துணர்ச்சி அடைய :

காலை 6 மணிக்குள் குளியல்
குளியல் பொடி அல்லது கருப்பன் சோப்பு ரூ.140/-

> 2. கண் நோய்கள் அகல :

காலை 6.30 மணிக்கு
லென்ஸ் ஆயில் ரூ.300/-
( ஒரு ஸ்பூன் அளவு குடிக்க வேண்டும்) இரண்டு சொட்டு உச்சந்தலையில் வைத்துக்கொள்ள வேண்டும்.

> 3. வாதம் ( வாயு ) தொல்லைகள் நீங்க, இரத்த ஓட்டம் சீராக, இதயம் பலமடைய :

காலை 7.00 மணியளவில்
கற்பக சூரணம் தேனீர் ( நெய்யில் வறுத்த சுக்கு, கருஞ்சீரகம், ஓமம், வெந்தயம் கலவை )
ரூ.450/-

ஒரு ஸ்பூன் அளவு எடுத்து இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க வைத்து ஒரு டம்ளராக சுண்ட காய்ச்சி வடிகட்டி குடிக்க வேண்டும்.

> 4. கண் நோய் & இரத்த அழுத்தம் ( HIGH AND LOW ) சீராக :

காலை 7.30 மணியளவில்
நந்தியாவட்டை லேகியம் ₹450
( ஒரு ஸ்பூன் அளவு சாப்பிட வேண்டும் )

> 5. பித்த நோய்கள் அண்டாமல் இருக்க , நரை திரை மூப்பு போக்க :

காலை 8.00 மணியளவில்
இஞ்சி லேகியம் ரூ.250/-

ஒரு ஸ்பூன் அளவு எடுத்து சாப்பிட வேண்டும்.

8.30 மணியளவில் காலை உணவு இடைவேளை
( பழைய சோறு மிகச்சிறந்தது )

> 6. நுரையீரல் பலமாக, ஆஸ்துமா, வீசிங் போன்ற சுவாச நோய்கள் தீர :

வீழி லேகியம் ரூ.450/-

காலை 11 மணியளவில் ஒரு ஸ்பூன் அளவு சாப்பிட வேண்டும்.

> 7. கபம் நோய்கள் அண்டாமல் இருக்க , நரை திரை மூப்பு போக்க :

நற்பகல் 12.00 மணியளவில்
சுக்கு லேகியம் ரூ.250/-

ஒரு ஸ்பூன் அளவு எடுத்து சாப்பிட வேண்டும்.

>>மதிய உணவு இடைவேளை. எளிதில் செரிமானம் ஆக சைவம் சிறந்தது. உப்பு புளி காரம் அளவாக எடுப்பது மருத்துவம் சிறக்க செய்யும். அசைவம் வழக்கமாக உண்பதில் கால்பங்கு சாப்பிடலாம்.

> 8. பசியைத் தூண்ட, இரத்தம் சுத்தமாக, வாத பித்த கபம் சீராக, காது நோய் குணமாக, புண்கள், கண்நோய், இருமல், காமாலை, கை கால் நமச்சல், இரைப்பு, நாவறட்சி, மார்பு நோய், மூலம், வயிற்றுப்பொருமல், விக்கல் போன்றவைகளை குணப்படுத்த :

மாலை 5 மணியளவில் ஒரு ஸ்பூன் அளவு எடுத்து சாப்பிட வேண்டும்.
கடுக்காய் லேகியம் ரூ‌.250/-

> 9. பரம்பரை நீரிழிவு நோய் வராமல் தடுக்க, நுரையீரல் , இதயம், கல்லீரல், மண்ணீரல் , சிறுநீரகம் போன்ற இராஜ உறுப்புகள் இயக்கத்தில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது தடுக்க :

இரவு 7.00 மணியளவில்
” சிவனார் ” காயகல்ப மூலிகை தேனீர்” ரூ.450/-

அரை டீஸ்பூன் பொடிக்கு 1 டம்ளர் தண்ணீர் ஊற்றி அரை டம்ளராக சுண்ட காய்ச்சி வடிகட்டி குடிக்க வேண்டும் .

இரவு 8.00 மணிக்குள் இரவு உணவினை முடித்தல் சிறந்தது. அவித்த உணவுகள் , சத்து மாவு , பழங்கள் மிகச்சிறந்த இரவு உணவாகும்.

Reviews (0)

0.0
0
0
0
0
0

Only logged in customers who have purchased this product may leave a review.

There are no reviews yet.

Scan the code