-150.00

Dental Clinic – 250 ml | Right Solution to all your mouth related problems.

புதினாவின் புத்துணர்ச்சி, இந்துப்புவின் தெய்வீக தன்மை , கருவேலம்பட்டையின் துவர்ப்பு , நாவல்பழக் கொட்டையின் வாசனை, நுணா , வேம்பு, கிராம்பு & கடுக்காயின் நற்குணங்கள் உங்களை வளமைப்படுத்தும்.

Original price was: ₹350.00.Current price is: ₹200.00.

Compare

Description

பல் , ஈறு, உதடு , நாக்கு , தொண்டை சம்பந்தப்பட்ட அனைத்திற்கும் நல்லதொரு தீர்வுதரும்

அருமையான தயாரிப்பு ” DENTAL CLINIC ” Multi Herbal Gargling water.

நீர்ம நிலையில் புதினாவின் புத்துணர்ச்சி, இந்துப்புவின் தெய்வீக தன்மை , கருவேலம்பட்டையின் துவர்ப்பு , நாவல்பழக் கொட்டையின் வாசனை, நுணா , வேம்பு, கிராம்பு & கடுக்காயின் நற்குணங்கள் உங்களை வளமைப்படுத்தும்.

பல் வலி , பல் கூச்சம் , பல் கறை, ஈறு ரத்தம் , நாக்கு வெடிப்பு , உதடு வெடிப்பு, வாய்ப்புண், தொண்டை கிருமி தொற்று போன்ற பலவிதமான நன்மைகள் கிடக்கிறது.

பயன்படுத்தும் நேரம் : காலை பல் துலக்கிய பின்னர் அல்லது மூன்று வேலையும் உணவு அருத்திய பின்னர்.
அளவு & பயன்படுத்தும் முறை : வயதுக்கு ஏற்ப வாய் கொப்பளிக்கும் அளவு எடுத்தால் போதுமானது. ஒரு நபருக்கு அதிகபட்சமாக 50 மில்லி போதுமானது. அதைவிட அதிகமாக எடுத்து கொப்பளித்தால் ஒன்றும் ஆகப்போவதில்லை. சீக்கிரம் காலியாகிடும்.
வாயில் ஊற்றியதும் மொத்த வாய்ப்பகுதியும் படுமாறு கொப்பளிக்க வேண்டும்.
யாருக்கெல்லாம் சிறந்தது ? : வாய்ப்பகுதியில் பிரச்சனை உள்ளவர்கள் நாளொன்றுக்கு மூன்று வேளைகள் செய்வது சிறந்தது.
பற்களை வலிமையுடன் வைத்திருக்க வேண்டும் என்று விரும்புவோர் காலை ஒரு வேளை கொப்பளித்து துப்பினால் போதுமானது.

100% இயற்கையானது. பயன்படுத்தி பயன்பெற வாழ்த்துக்கள்.

Reviews (0)

0.0
0
0
0
0
0

Only logged in customers who have purchased this product may leave a review.

There are no reviews yet.

Scan the code