Description
வைட்டமின் பி 12 என்றால் என்ன ?
வைட்டமின் பி 12 ஒரு அத்தியாவசிய வைட்டமின் ஆகும். இது வைட்டமின் பி குரூப்பின் ஒரு பகுதியாகும். இது குறிப்பாக உடலுக்குத் தேவையான இரத்த சிவப்பணுக்களை ஒழுங்காகச் செயல்படவும், மூளையின் செயல்பாட்டை மேம்படுத்தவும், டிஎன்ஏவை பாதுகாக்கவும் உதவுகிறது.
இது இரத்தத்தை உற்பத்தி செய்ய உதவுகிறது. இதனால் இரத்த சோகையைத் தடுக்க உதவுகிறது. இது மூளையின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. இதை சாப்பிடுவது செரிமான செயல்பாட்டில் ஆற்றலை உருவாக்க உதவுகிறது. மொத்தத்தில் வைட்டமின் பி12 ஆனது உடலின் கட்டமைப்பை வலுப்படுத்த உதவுகிறது.
Vita 12 லேகியத்தில் அடங்கியுள்ள மூலப்பொருட்கள் :
தேங்காய் பால், உலர் வாழைப்பழம் பொடி, உலர் கொய்யா பொடி, முட்டை வெள்ளைக்கரு பொடி , உலர் காளான் பொடி , ஆப்பிள் , ஆரஞ் , பப்பாளி , பீட்ரூட், பப்பாளி விதை, வெண்ணெய் , பயறு & கட்டளைகளின் பால் , கருஞ்சீரகம் , சீரகம் , சுக்கு , மிளகு , திப்பிலி, கொத்தமல்லி , பசு நெய், நாட்டு சர்க்கரை.
உட்கொள்ளும் முறை & அளவு :
காலை 7 மணிக்குள் குளித்துவிட்டு 2 டீ ஸ்பூன் அளவு எடுத்து சாக்கலேட் சாப்பிடுவதுபோல் நன்றாக சுவைத்து உமிழ்நீருடன் சாப்பிட வேண்டும்.
அதி அளவில் இரவு உணவுக்கு பின் அரைமணி நேரம் கழித்து சாப்பிட வேண்டும். தேவைப்பட்டால் அரை டம்ளர் அளவு வெண்ணீர் குடித்துக்கொள்ளலாம். உடல் நல பாதிப்புகள் அல்லது அதற்கான மருத்துவத்தில் இருந்தால் உங்கள் மருத்துவர் ஆலோசனைப்படி அளவு மற்றும் நேரத்தினை ஆலோசித்து முடிவு செய்யவும்.
*This statement has not been evaluated by the Food and Drug Administration. This product is not intended to diagnose, treat, cure, or prevent any disease.
There are no reviews yet.