Sale!

Vetrilai Legiyam 700 Gram | Free Delivery | Betel Leaf Legiyam

வெற்றிலை நன்மைகள் : 

வெற்றிலை லேகியத்தை தொடர்ந்து 8 வாரங்கள் சாப்பிட்டு வந்தால், உடலிலுள்ள கழிவுகள் நீங்கிவிடும்.. குடல் வலி, அஜீரணம், மலச்சிக்கல் போன்ற கோளாறுகளும் நீங்கும். உடலில் உள்ள நச்சுக்களும் வெளியேறிவிடும்.

  • இதயம் , கல்லீரல் , மண்ணீரல் பலப்பட உதவுகிறது.
  • நரம்பு மண்டலத்துக்கு பலம் கொடுப்பதால் படிக்கும் குழந்தைகளுக்கும் , பெரியவர்களுக்கும் ஞாபக சக்தியைஅதிகரிக்கிறது.
  • முடி உதிர்வுக்கு காரணமாக இருக்கும் ஊட்டச்சத்து பற்றாக்குறையை சமன் செய்ய உதவுகிறது.
  • ஆண்மை குறைபாட்டினை நீக்குகிறது.
  • செரிமான சக்தியை அளிக்கிறது.
  • கெட்ட கொழுப்புகளை கரைக்க உதவுகிறது.
  • உடல் எடையை குறைப்பதில் மிகப்பெரிய பங்கு இந்த வெற்றிலைக்கு உள்ளது. காரணம், மிகக்குறைந்த கொழுப்பு மற்றும் மிதமான புரத உள்ளடக்கத்தை இந்த வெற்றிலை கொண்டிருக்கிறது.
  • இதைத்தவிர, தயாமின், நியாசின், ரிபோஃப்ளேவின், கரோட்டின், கால்சியம், அயோடின், பொட்டாசியம், வைட்டமின் A, B1, B2, நிகோடினிக் அமிலம் போன்ற ஏகப்பட்ட ஊட்டச்சத்துக்களும் வெற்றிலையில் உள்ளன.
  • உடல் கொழுப்பை எரித்து, வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிக்கச்செய்வதில், வெற்றிலையின் பங்கு மகத்தானது. வியர்த்தல், சிறுநீர் உற்பத்தியையும் மேம்படுத்துகின்றன.
  • வெற்றிலை + மிளகு இவை இரண்டும் சேர்ந்து, வாயு தொந்தரவு, செரிமானமின்மை, வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல், அசிடிட்டிகள், நச்சுக்கள், கழிவுகளை நீக்கி, குடல் ஆரோக்கியத்தை சீராக்குகிறது. பெண்களுக்கு வயிறு மற்றும் இடுப்புப் பகுதியில் சேரும் மிகுதியான கொழுப்புகளும் கரைய துவங்கும்.
  • வாய் பகுதியில் ஏற்படும் புண்கள் மற்றும் பல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை களைவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
  • முகத்தில் ஏற்படும் பருக்களை நீக்கிவிடும்.
  • உடலின் ஏற்படும் துர்நாற்றங்களை நீக்கிவிடுகிறது.
  • தோல் சம்பந்தப்பட்ட பாதிப்புகளை நீக்குவதற்கு பேருதவி செய்கிறது.
  • சிறந்த தாய்ப்பால் சுரப்பியாக செயலாற்றுகிறது.

Original price was: ₹1,500.00.Current price is: ₹1,250.00.

Compare

Description

Hello, congrats and thanks for coming back to participate in Tamil tambula culture…

Ingredients:
Betel nut, betel nut, pumpkin, pepper, cardamom, cloves, ghee, country sugar.

The habit of chewing betel leaves prevents any damage to the teeth and gums. There is no chance of throat and mouth ulcers. Recent studies confirm that it is a cure for many diseases including cancer.
Don’t forget that chewing betel nut whenever you get the chance will do you a lot of good.

Benefits of Betel Leaf:
☯ Consuming betel leaf extract provided by Maavel Food Pharmacy & Kanjagam Food Hospital for 8 weeks will remove the toxins from the body.
☯ Intestinal pain, indigestion, constipation etc. disorders also get rid of. The toxins in the body will also be removed.
☯ Helps to strengthen the heart, liver and spleen.
☯ Strengthens the nervous system and increases memory in children and adults.
☯ Helps to balance nutritional deficiencies that cause hair loss.
☯Removes impotence.
☯ Gives digestive power.
☯ Helps dissolve bad fats. This betel nut plays a major role in weight loss. The reason is that betel has very low fat and moderate protein content.
☯ Also, betel nut contains many nutrients like thiamin, niacin, riboflavin, carotene, calcium, iodine, potassium, vitamin A, B1, B2, nicotinic acid.
☯ Betel nut plays a huge role in burning body fat and increasing metabolic rate. It also improves sweating and urine production.
☯ Betel nut + pepper together, helps to eliminate gas disturbance, indigestion, diarrhea, constipation, acidity, toxins, waste and improves intestinal health. Excess fat accumulated in the abdomen and waist area in women also starts to melt.
☯ It plays an important role in curing mouth sores and dental problems.
☯ Removes pimples on the face.
Eliminates body odors.
☯ Helps to eliminate skin related disorders.
☯ Acts as an excellent mammary gland.

வெற்றிலை நன்மைகள் : 

வெற்றிலை லேகியத்தை தொடர்ந்து 8 வாரங்கள் சாப்பிட்டு வந்தால், உடலிலுள்ள கழிவுகள் நீங்கிவிடும்.. குடல் வலி, அஜீரணம், மலச்சிக்கல் போன்ற கோளாறுகளும் நீங்கும். உடலில் உள்ள நச்சுக்களும் வெளியேறிவிடும்.

  • இதயம் , கல்லீரல் , மண்ணீரல் பலப்பட உதவுகிறது.
  • நரம்பு மண்டலத்துக்கு பலம் கொடுப்பதால் படிக்கும் குழந்தைகளுக்கும் , பெரியவர்களுக்கும் ஞாபக சக்தியைஅதிகரிக்கிறது.
  • முடி உதிர்வுக்கு காரணமாக இருக்கும் ஊட்டச்சத்து பற்றாக்குறையை சமன் செய்ய உதவுகிறது.
  • ஆண்மை குறைபாட்டினை நீக்குகிறது.
  • செரிமான சக்தியை அளிக்கிறது.
  • கெட்ட கொழுப்புகளை கரைக்க உதவுகிறது.
  • உடல் எடையை குறைப்பதில் மிகப்பெரிய பங்கு இந்த வெற்றிலைக்கு உள்ளது. காரணம், மிகக்குறைந்த கொழுப்பு மற்றும் மிதமான புரத உள்ளடக்கத்தை இந்த வெற்றிலை கொண்டிருக்கிறது.
  • இதைத்தவிர, தயாமின், நியாசின், ரிபோஃப்ளேவின், கரோட்டின், கால்சியம், அயோடின், பொட்டாசியம், வைட்டமின் A, B1, B2, நிகோடினிக் அமிலம் போன்ற ஏகப்பட்ட ஊட்டச்சத்துக்களும் வெற்றிலையில் உள்ளன.
  • உடல் கொழுப்பை எரித்து, வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிக்கச்செய்வதில், வெற்றிலையின் பங்கு மகத்தானது. வியர்த்தல், சிறுநீர் உற்பத்தியையும் மேம்படுத்துகின்றன.
  • வெற்றிலை + மிளகு இவை இரண்டும் சேர்ந்து, வாயு தொந்தரவு, செரிமானமின்மை, வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல், அசிடிட்டிகள், நச்சுக்கள், கழிவுகளை நீக்கி, குடல் ஆரோக்கியத்தை சீராக்குகிறது. பெண்களுக்கு வயிறு மற்றும் இடுப்புப் பகுதியில் சேரும் மிகுதியான கொழுப்புகளும் கரைய துவங்கும்.
  • வாய் பகுதியில் ஏற்படும் புண்கள் மற்றும் பல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை களைவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
  • முகத்தில் ஏற்படும் பருக்களை நீக்கிவிடும்.
  • உடலின் ஏற்படும் துர்நாற்றங்களை நீக்கிவிடுகிறது.
  • தோல் சம்பந்தப்பட்ட பாதிப்புகளை நீக்குவதற்கு பேருதவி செய்கிறது.
  • சிறந்த தாய்ப்பால் சுரப்பியாக செயலாற்றுகிறது.

Reviews (0)

0.0
0
0
0
0
0

Only logged in customers who have purchased this product may leave a review.

There are no reviews yet.

Scan the code