Sale!

Vairam – Tooth powder | வைரம் பற்பொடி- 70 Gm

SKU: N/A
100% இயற்கை முறையில் தயாரித்து பல்லாயிரம் குடும்பங்களை ஆரோக்கியமாக வைத்துள்ளோம்.
உட்பொருட்கள் :

புதினா,வேம்பு, வேலம், கடுக்காய்,கிராம்பு, துத்தி, ஆதாளை, நாயுறுவி, ஆலமரம் வேர்.

பயன்கள் :
# பற்களின் கறையை போக்கும்
# பல்வலிக்கு வாய்ப்பே இல்லை
# பற்கள் மிக உறுதியாகும்
# ஈறுகள் வலுப்பெறும்
# சுவாசம் புத்துணர்வு பெரும்
# பற்கூச்சம் ஏற்பட வாய்ப்பே இல்லை

Original price was: ₹160.00.Current price is: ₹105.00.

Compare

Description

பற்களை மட்டுமல்ல உடலையே ஆரோக்கியமாக மாற்றும் என்பதே சிறப்பு.

100% இயற்கை முறையில் தயாரித்து பல்லாயிரம் குடும்பங்களை ஆரோக்கியமாக வைத்துள்ளோம்.
உட்பொருட்கள் :

புதினா,வேம்பு, வேலம், கடுக்காய், கிராம்பு, துத்தி வேர் , ஆதாளை, நாயுறுவி, ஆலமரம் வேர்.

பயன்கள் :
# பற்களின் கறையை போக்கும்
# பல்வலிக்கு வாய்ப்பே இல்லை
# பற்கள் மிக உறுதியாகும்
# ஈறுகள் வலுப்பெறும்
# சுவாசம் புத்துணர்வு பெரும்

# பற்கூச்சம் ஏற்பட வாய்ப்பே இல்லை

பிற பயன்கள் :
# காயங்களுக்கு சிறந்த மருந்து
# வயிறு வலி, மலச்சிக்கல் இருப்பின் ஒரு சுண்டைக்காய் அளவு உண்டால் சரியாகும்.
# உடலில் தேய்த்துக்குளிக்க எப்பேற்பட்ட வியர்வை நாற்றத்தையும் சரிசெய்யும்.
# பல் துலக்கும்போது உமிழ்நீர் குடலுக்குள் செல்வதால் வறட்சி, பசியின்மை, தோல் நோய்கள், குடல் புண்கள், காமாலை, கண்நோய்கள், கோழை, மூலம் இருமல் ஏற்படாமல் உங்களை பாதுகாக்கிறது.

Reviews (0)

0.0
0
0
0
0
0

Only logged in customers who have purchased this product may leave a review.

There are no reviews yet.

Scan the code