Description
தேற்றான்கொட்டை
- பால்வினை நோயால் ஏற்படும் புண்களை ஆற்றக்கூடியது இந்த தேற்றான்கொட்டை..
- தேற்றான் கொட்டை லேகியம் மூலம், பவுத்திரம் பிரச்னை உள்ள நோயாளிகளுக்குக் கொடுக்கப்படும்.
- ஆண்களுக்கு விந்தணுக்களை அதிகரிக்க இந்த தேற்றான்கொட்டையில் ஸ்பெஷல் லேகியம் தயாரிக்கப்படுகிறது.
- கொழுப்பை கரைக்கும் தன்மை இந்த கொட்டைகளுக்கு உள்ளது..
- இதனால், இதயநோய், பக்கவாதம் போன்ற அபாய நோய்களும் தடுத்து நிறுத்தப்படுகின்றன..
- இதை லேகியமாக செய்து சாப்பிட்டால், உடல் எடை கூடி, பலம் அதிகரிக்கும்.
- சிறுநீரக கோளாறுகளை சரி செய்கிறது.
- தேற்றான் கொட்டை பவுடர், தேற்றான் கொட்டை லேகியம், தேற்றான்கொட்டை சூரணம் என்றும் தனியாக கடைகளில் கிடைக்கிறது. இவைகள் ஒவ்வொன்றும் பல்வேறு பலன்களை தரக்கூடியது.. எனவே, முறையான சித்த மருத்துவர்களின் ஆலோசனை பெறாமல் உட்கொள்ளக்கூடாது.
There are no reviews yet.