Description
தைவேளை லேகியம் –
கண் , காது , மூக்கு ,
தொண்டையின்
இயற்கை மருத்துவர் இவர்.
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
★அஞ்சல் கட்டணம் இல்லை
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
★பத்தியம் இல்லை.
★காலை வெறும் வயிற்றில்
இரண்டு ஸ்பூன் சாப்பிட வேண்டும்.
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
ஆர்டர் செய்ய :
வாட்ஸ்அப் –
இணையதளம் –
சிற்றுரை :
‘வேளை வெண்பூ வெண்தயிர்க் கொளீஇ ஆய்மகள் அட்ட அம்புளி மிதவை…’ இது தைவேளைப் பூக்களால் செய்யப்படும் உணவைக் குறிப்பிடும் புறநானூற்றுப் பாடல். இதன் பூக்களைத் தயிரிலிட்டுப் பிசைந்து காய்ச்சி ‘புளிக்கூழ்’ எனும் சுவைமிக்க உணவு தயாரிக்கப்பட்டதாக இந்தச் சங்க இலக்கியப் பாடலிலிருந்து நாம் அறியலாம்.
கழுத்துக்கு மேல் உண்டாகும் நோய்களைக் களைவதில், தைவேளை கில்லாடி. ‘காது மூக்கு தொண்டை’ நோய்களுக்கான சிறப்பு மருத்துவர் எனத் தைவேளைக்குக் கவுரவப் பட்டம் தைவேளை மூலிகைக்கு உண்டு.
வேளை, நல்வேளை, அசகண்டர் ஆகிய வேறுபெயர்கள் உண்டு.
மருத்துவ பயன்கள் :
★ கண் , காது , மூக்கு, தொண்டை சம்பந்தப்பட்ட
பாதிப்பை சரி செய்யும் ஆற்றல் கொண்டது.
★ பசியில்லாமல் அவதியுறுபவர்களுக்கு பசியெடுக்கும் .
★ அதிகரித்திருக்கும் கபமும் வாதமும் இயல்பு நிலை அடையும்.
★ நாடாப் புழுக்களை அழிக்கும்.
★ பூஞ்சைத் தொற்றுக்கள் மற்றும் பாக்டீரியாவுக்கு எதிராக செயல்படும்.
★ குழந்தைகளுக்கு உண்டாகும் சளி, இருமல் குறையும்.
★ தலைவலி நீங்கும்
★ வயிற்று வலி நீங்க , கட்டிகள் நீங்க, குடல் சுத்தமாக அற்புதமான இயற்கையின் படைப்பாகும்.
தேவைக்கு இணையதளத்தில் , வாட்சப்பில் ஆர்டர் செய்யலாம்.
-மாவேள் – கஞ்சகம் உணவு மருத்துவம்,
ஏனாதி , முதுகுளத்தூர் ,
இராமநாதபுரம் மாவட்டம்,
( மற்றும் )
ஓமலூர், சேலம் மாவட்டம்.
கருத்து மற்றும் ஆலோசனைக்கு : 9688660235
There are no reviews yet.