Sale!

Neeragam Legiyam Guardian of all kidney disease 700 Gm

சிறுநீரகம் சார்ந்த அனைத்து நோய்களுக்கும் மருந்தாகும். சிறுநீரக பாதிப்புகள் மட்டும் அல்லாமல் பல நோய்களை வெல்லுங்கள்! நோய் வரும் முன்பு தடுக்க ஆசைப்படுவோர் ஆறு மாதத்திற்கு ஒருமுறை வாங்கி பயன்படுத்தவும். கலந்துள்ள மூலிகைகள் : 1. அருகம்புல் 2. கண் பீளை 3. வீழி ( விழுதி ) 4. வெற்றிலை 5. யானை நெருஞ்சில் 6. சிறு நெருஞ்சில் 7. செப்பு நெருஞ்சில் 8. சிறு பூனைக்காலி 9. சிலந்தி நாயகம் 10. நீர் முள்ளி 11. தைவேளை 12. சீரகம் 13. வெந்தயம் 14. சுக்கு, மிளகு, திப்பிலி 15. வாழைப்பூ 16. வாழைத்தண்டு 17. பீன்ஸ் விதை 18. நாட்டுப்பசு நெய் 19. நாட்டு சர்க்கரை மூலிகைகள் அனைத்தும் பச்சையாக பறித்து , முறைப்படி செய்துள்ளோம். 5 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் காலை , மாலை உணவுக்கு அரைமணி நேரம் கழித்து 1 ஸ்பூன் அளவு சாப்பிட்டால் போதுமானது.

Original price was: ₹1,500.00.Current price is: ₹1,250.00.

Compare

Description

சிறுநீரகம் சார்ந்த அனைத்து நோய்களுக்கும் மருந்தாகும். சிறுநீரக பாதிப்புகள் மட்டும் அல்லாமல் பல நோய்களை வெல்லுங்கள்!

நோய் வரும் முன்பு தடுக்க ஆசைப்படுவோர் ஆறு மாதத்திற்கு ஒருமுறை வாங்கி பயன்படுத்தவும்.

கலந்துள்ள மூலிகைகள் :

1. அருகம்புல்

2. கண் பீளை

3. வீழி ( விழுதி )

4. வெற்றிலை

5. யானை நெருஞ்சில்

6. சிறு நெருஞ்சில்

7. செப்பு நெருஞ்சில்

8. சிறு பூனைக்காலி

9. சிலந்தி நாயகம்

10. நீர் முள்ளி

11. தைவேளை

12. சீரகம்

13. வெந்தயம்

14. சுக்கு, மிளகு, திப்பிலி

15. வாழைப்பூ

16. வாழைத்தண்டு

17. பீன்ஸ் விதை

18. நாட்டுப்பசு நெய்

19. நாட்டு சர்க்கரை

மூலிகைகள் அனைத்தும் பச்சையாக பறித்து , முறைப்படி செய்துள்ளோம்.

5 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் காலை , மாலை உணவுக்கு அரைமணி நேரம் கழித்து 1 ஸ்பூன் அளவு சாப்பிட்டால் போதுமானது.

Reviews (0)

0.0
0
0
0
0
0

Only logged in customers who have purchased this product may leave a review.

There are no reviews yet.

Scan the code