Sale!

Neera | Neeragam | Improve Your Kidney Health Naturally | 500 ML

SKU: N/A

பயன்கள் :
1. சிறுநீரக நோய்களிலிருந்து தாக்கத்து வலிமையான சிறுநீரகத்தை பெற உதவுகிறது.
2. சிறுநீரக கல் கரைந்து இயல்புநிலைக்கு திரும்ப உதவுகிறது.
3. சிறுநீர் தொற்றுகள் நீங்க உதவுகிறது.
4. உப்புச்சத்து / யூரியா இரத்தத்தில் அதிகம் இருந்தால் குறைக்க உதவுகிறது.
5. உடலில் எதிர்ப்பு சக்திபெற உதவுகிறது.
6. ரத்த அணுக்கள் குறைபாடு நீங்க துணை புரிகிறது .

Original price was: ₹1,500.00.Current price is: ₹1,250.00.

Compare

Description

பயன்கள் :
1. சிறுநீரக நோய்களிலிருந்து தற்காத்து வலிமையான சிறுநீரகத்தை பெற உதவுகிறது.
2. சிறுநீரக கல் கரைந்து இயல்புநிலைக்கு திரும்ப உதவுகிறது.
3. சிறுநீர் தொற்றுகள் நீங்க உதவுகிறது.
4. உப்புச்சத்து / யூரியா இரத்தத்தில் அதிகம் இருந்தால் குறைக்க உதவுகிறது.
5. உடலில் எதிர்ப்பு சக்திபெற உதவுகிறது.
6. ரத்த அணுக்கள் குறைபாடு நீங்க துணை புரிகிறது .

உட்பொருட்கள் :
மூக்கிரட்டை, அருகம்புல், நெருஞ்சி, பீன்ஸ், வாழை பூ, வாழைத்தண்டு, இளநீர், இஞ்சி,  எலுமிச்சை, முருங்கை இலை, தேன், மிளகு ​

பயன்படுத்தும் முறை :
உணவுக்கு அரை மணி நேரம் முன்பு 50 மில்லி சிரப் உடன் 150 மில்லி சூடான நீர் கலந்து தேநீர் கலந்து குடிப்பதுபோல கொஞ்சம் கொஞ்சமாக குடிக்கவும். குடித்து முடித்தபின் 1 மணி நேரத்திற்கு காப்பி, தேநீர், பிற உணவுகள் எதுவும் எடுக்காமல் தவிர்க்கவும். தேவைப்பட்டால் தண்ணீர் மட்டும் அளவாக அருந்தவும்.

Reviews (0)

0.0
0
0
0
0
0

Only logged in customers who have purchased this product may leave a review.

There are no reviews yet.

Scan the code