Sale!

Muththevi Legiyam ( Ginger , Sukku, Kadukkai Legiyam )

SKU: N/A

1. இஞ்சி லேகியம் 250 கிராம் ரூ.250/-

  • பிரபல ஜீரண மருந்து
  • குமட்டலுக்கான சிகிச்சை
  • மூட்டு வலி, மூட்டு சவ்வு பிரச்சனைக்கு தீர்வு
  • மைக்ரேன் தலைவலி, மாதவிடாய் வலிக்கு நிவாரணம்
  • புற்றுநோய் செல்களை திறம்பட அழிக்கிறது
  • இன்சுலினின் சுரப்பை அதிகரிக்கும் குணம் உள்ளது
  • இதய சம்பந்தப்பட்ட சூழ்நிலைகளை குணமாக்கும்
  • ஆஸ்துமா போன்ற வியாதிகள் குணமடையும்
  • இருமல் மற்றும் ஜலதோஷத்தை தடுக்கும்
  • டிஎன்ஏ சிதைவை தாமதமாக்கும்.

2. சுக்கு லேகியம் 250 கிராம் ரூ.250/-

  • தலைவலி குணமாக, உடல் பருமனை குறைக்க,
  • தொண்டை தொற்று குணமாக,
  • அஜீரணம் மற்றும் வயிற்றுப்போக்கு குணமாக,
  • வயிற்று வலி குணமாகும், சளி குணமாகும்
  • இருமல், மூட்டுவலி, பல்வலி குணமாகும்
  • வாய் துர்நாற்றம், அஷ்டமா குணம்,
  • அமிலத்தன்மையை குணப்படுத்தும்,
  • கல்லீரலை சுத்திகரிக்க, இரத்தத்தை சுத்திகரிக்கவும்,
  • ஸ்டோக் வராமல் தடுக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, காய்ச்சலை குணப்படுத்தும்.

3. கடுக்காய் லேகியம் 250 கிராம் ரூ.250/-

  • அல்சைமர் நோய், நீரிழிவு எதிர்ப்பு பண்புகள்,
  • கல்லீரலுக்கு நல்லது, மூட்டுகளுக்கு நல்லது,
  • புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள்,
  • ஹைபோலிபிடெமிக் பண்புகள்
  • வாய் பகுதி சிறக்கும்,
  • காயம், லார்விசைடல் மற்றும் ஓவிசிடல் குணமாகும்
  • வலி ​​நிவாரணியாக செயல்படும்

Original price was: ₹1,250.00.Current price is: ₹750.00.

Compare

Description

ஆயுள் காக்கும் 750 ரூபாய்!
இளமையாய் வாழ பழமையில் ஒரு புதுமை #கஞ்சகம்
காலையில் இஞ்சி, கடும்பகல் சுக்கு, மாலையில் கடுக்காய் மண்டலம் உண்டால் கோலை ஊன்றி குறுகி நடக்கும் கிழவனும், கோலை வீசி குலாவி நடப்பானே’, `- இது சித்தர்கள் வாக்கு.
`கடுக்காய் உண்டால் மிடுக்காய் வாழலாம்’, `ஈனாத மாட்டுக்கு ஒரு கடுக்காய்; இளம் பிள்ளைத்தாய்ச்சிக்கு ஏழு கடுக்காய்’ போன்ற பழமொழிகளும் கடுக்காயின் மகத்துவத்தை எடுத்துரைக்கின்றன.
நாம் இதை கேள்விப்பட்டிருந்தாலும் நடைமுறையில் கொண்டுவர செய்யும் முயற்சியில் பெரும்பாலும் தோற்றே போகிறோம். காரணம் அவசரகதியான வாழ்க்கை.
அதற்காக அப்படியே விட்டுவிட்டு நோய்களோடு போராட வேண்டுமா என்ன? உங்களுக்காக எமது தயாரிப்பு இன்றுமுதல்…
இந்த அவசர வாழ்க்கையில் அவசரமாக ஒரு ஸ்பூன் லேகியத்தை மட்டும் சாப்பிட்டுவிட்டு வாழ்க்கையை தொடங்குங்கள்.
1. காலையில் இஞ்சி லேகியம்
2. பகல் சுக்கு லேகியம்
3. இரவு கடுக்காய் லேகியம்
இந்த மூன்று லேகியம்
உங்கள் உடல்நலத்தை வைரம் போல் ஜொலிக்க வைக்கும். வியாபாரத்திற்காக கூறவில்லை. எங்களிடம் வாங்கிவிட்டாலும் யாரிடமாவது தரமாக வாங்கி பயன்படுத்த வேண்டுகிறோம்.

Reviews (0)

0.0
0
0
0
0
0

Only logged in customers who have purchased this product may leave a review.

There are no reviews yet.

Scan the code