Description
66 வேளைக்கான நீரிழிவு தேனீர் பொடி விலை ரூ.1250/- தமிழ்நாடு முழுவதும் அஞ்சல் கட்டணம் இல்லை. Gpay / Phone pay 98948 53920
தொடர்பு எண்ணாக இதே வாட்சப் எண்ணினை மட்டும் பயன்படுத்தவும்.
பொதுவாக பயன்படுத்தும் முறை:
காலை & இரவு உணவிற்கு அரைமணி நேரம் முன்பு கசாயம் செய்து குடிக்க வேண்டும்.
1 ஸ்பூன் பொடிக்கு 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி 1 டம்ளர் அளவு சுண்ட காய்ச்சி வடிகட்டி குடிக்க வேண்டும்.
விலை ரூ.1250/- | 200 கிராம்
( ஒரு மாதத்திற்கான மருந்து)
மூலப்பொருட்கள் :
1. பருத்தி விதை
2. எள் புண்ணாக்கு
3. கோரைக்கிழங்கு
4. நுணா
5. ஐவிரல் கோவை
6. கோவை சமூலம்
7. வெண்டைக்காய்
8. பாகற்காய்
9. நாவல் இலை
10. கருவேலம் பட்டை
11. அருகம்புல்
12. சிறு நெருஞ்சில்
13. மூக்கிரட்டை
14. பிரண்டை
15. முடக்கத்தான்
16. வில்வம்
17. நிலவேம்பு
18. வெற்றிலை
19. பட்டை & லவங்கம்
20. அண்ணாசிப்பூ
21. தைவேளை
22. வெட்பாலை
23. பால் பெருக்கி
24. கடுக்காய்
25. தான்றிக்காய்
26. நெல்லிக்காய்
27. அதலைக்காய்
28. துத்தி
29. ஆவாரம்பூ
30. கொய்யா இலை
31. திரிகடுகம்
32. உன்னிப்பூ
33. தூதுவளை
34. துளசி
35. பேய் மிரட்டி
36. சுண்டைக்காய்
ஆகிய மூலப்பொருட்கள் நாமே சேகரித்து காயவைத்து பொடியாக்கி முறைப்படி அளவு கலந்து வழங்குகிறோம்
மற்றவர்கள் பயன்படுத்தும் முறை:
18 வயதிலிருந்து அனைவருக்கும் பொதுவானது. இன்சுலின் போடுவோருக்கு மட்டுமே நபருக்கு நபர் அளவுகள், தேனீர் எடுக்கும் வேளைகளில் அளவுகள் மாறுபடும்.
காலை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இரவு உணவிற்கு அரைமணி நேரம் முன்பு குடிக்க வேண்டும். சர்க்கரை அளவு கட்டுப்பாட்டுக்குள் இருப்பவர்கள் காலை 1 வேளை மட்டும் குடித்தால் போதுமானது.
செய்முறை: 1 ஸ்பூன் அளவு பொடிக்கு 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி 1 டம்ளர் அளவு சுண்ட காய்ச்சி வடிகட்டி குடிக்க வேண்டும்.
உணவு கட்டுப்பாடு இல்லை. நல்ல உணவுகளை நல்லா சாப்பிடுங்க.
காலை உணவு பத்தியம் :
காலையில் பழைய சோறு , சின்ன வெங்காயம் மட்டுமே சாப்பிட வேண்டும். வெங்காயம் உடன் வேறு குழம்பு காய்கள், கறி, மீன்கூட சாப்பிடலாம். நீரிழிவு நோயாளிகளுக்கு காலையில் கஞ்சியே சிறந்தது.
பழைய சோறு செய்முறை:
மதியம் உணவுக்கு சாப்பாடு வடித்து எடுத்து வடித்த நீரை பத்திரப்படுத்தவும். மதியம் யாவரும் சாப்பிட்டு முடித்தவுடன் சேமித்துள்ள வடித்த நீரை மீதமான சாப்பாட்டில் ஊற்றிடவும். சோற்றுக்கு நீரியில்லாத நிலை இருந்தால் மட்டுமே கூடுதலாக தண்ணீர் ஊற்றவும். கரண்டியால் கிளற கூடாது. கையால் கலக்கிவிட்டு காலையில் அதன் நீர் , கஞ்சியை பயன்படுத்தலாம்.
உண்ணக் கூடவே கூடாதது :
வெள்ளை சர்க்கரை, கோதுமை, மைதா, கடலை மாவு , முட்டை, பால் பொருட்கள் கலந்துள்ள எதுவுமே கூடவே கூடாது.
அசைவத்தில் பிராய்லர் கோழி தவிர எல்லாம் சாப்பிடலாம்.
கட்டாயம் எடுக்க வேண்டிய உணவு :
பனை & தென்னை கருப்பட்டி தேனீர் & பண்டங்கள்.
மேலும் முக்கியமாக கவனிக்க வேண்டியது : இறக்குமதி பழங்கள் இல்லாமல் நாட்டு வகை பழங்கள் சாப்பிட வேண்டும்.
ஏற்கனவே சாப்பிடும் மாத்திரையுடன் நம்முடையதை ஒருவாரம் மட்டும் சாப்பிடவும். அதன்பின் மற்ற மாத்திரைகள் தேவையில்லை. நம்முடையதை மட்டும் பயன்படுத்தினால் போதும்.
முக்கியமாக உங்களுக்கு தெரிவிக்க விரும்பியது :
பக்கவிளைவுகள் 100 % இல்லை. காலத்துக்கும் இதை பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை.
நல்ல கட்டுப்பாட்டு நிலைக்கு சர்க்கரை வந்தவுடன் தேவைப்பட்டால் வாரம் ஒருநாள் இந்த தேனீர் பயன்படுத்துங்கள். போதுமானது.
There are no reviews yet.