Description
உடல் உள்ளுறுப்புகளில் ஏற்படும் தேவையற்ற கட்டிகள் மற்றும் உடல் மேற்புறத்தில் உண்டாகும் கொழுப்பு கட்டிகள் அல்லது பருக்கள் போன்ற கட்டிகள் இயற்கையாகவே அளவு குறைந்து மெல்ல கரைந்துபோகச்செய்யும் மூலிகைகளால் தயாரிக்கப்பட்ட உணவு மருத்துவ முறை இந்த கட்டி கரைப்பான் லேகியம்.
லேகியம் உட்பொருட்கள் :
விழுதி , விராலி , சீரகம், சோம்பு, கருஞ்சீரகம், இஞ்சி , மஞ்சள் , பூண்டு , புலிநக செடி.
தைலம் உட்பொருட்கள் :
காசிக்கட்டி, கடல்நுரை, கிராம்பு, புலிநகப்பூ , எருக்கு , நல்லெண்ணெய் , வேப்பெண்ணெய்
பயன்படுத்தும் முறை :
லேகியம் – காலை வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் அளவு , மதியம் உணவுக்கு ஒரு மணி நேரம் முன்பு ஒரு ஸ்பூன் அளவு , இரவு உணவுக்கு முன்பு ஒரு ஸ்பூன் அளவு சாப்பிட வேண்டும். தேவைப்பட்டால் சாப்பிட்டதும் வெதுவெதுப்பான வெந்நீர் 100 மில்லி குடித்துக்கொள்ளலாம்.
தைலம் – தினந்தோறும் இம்முறையை ஏதாவது ஒரு நேரத்தில் கட்டிகள் உள்ள இடத்தில் தைலத்தை மேல்பூச்சாக தேய்த்து வரவேண்டும்.
தைலத்தை ஒரு குழம்பு கரண்டியில் தேவையான அளவு ஊற்றி வெதுவெதுப்பாக சுட வைத்து அந்த கட்டியின் மீது தடவ வேண்டும். பின் விரல்களால் 2 நிமிடங்கள் சிறிய அழுத்தத்துடன் தடவிக்கொடுக்க வேண்டும். 2 – 3 மணி நேரம் கழித்து வெந்நீரில் நனைத்த துணியைக் கொண்டு தைலம் போட்ட இடத்தில் ஒத்தடம் கொடுத்தது துடைக்க வேண்டும்.
There are no reviews yet.