Description
கிட்டப்பார்வை & தூரப்பார்வை காரணமாக கண்ணாடி அணிந்திருப்பவர்கள் & கண் பார்வை சீராக வேண்டும் என்று முயற்சி செய்பவர்கள் தொடர்ந்து 144 நாட்கள் அதாவது 3 மண்டலங்கள் பயன்படுத்தவும்.
இதில் சேர்க்கப்பட்டுள்ள மூலப்பொருட்கள் உங்கள் கண் நரம்புகளை வலிமைப்படுத்தவும், தேவையான ஊட்டமும் அளித்து பார்வையை சமப்படுத்த துணை நிற்கிறது.
பயன்படுத்தும் முறை : 50 மில்லி சிரப் உடன் 100 மில்லி வெந்நீர் கலந்த காலை வெறும் வயிற்றில் அல்லது நண்பகல் அல்லது இரவு உணவுக்கு அரைமணி நேரம் முன் எடுக்கவும்.
எந்த வேளை உங்களுக்கு உகந்த நேரமோ அதில் தொடர்ந்து எடுக்க வேண்டும்.
There are no reviews yet.