Description
கற்றாழை லேகியம் மாதவிடாய் கோளாறுகள் மற்றும் கருப்பை நோய்களுக்கு பாரம்பரிய ஆயுர்வேத முறையில் சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் சிறப்பான மருந்தாகும் .
தோல் மற்றும் முடி பிரச்சனைகளுக்கு இது ஒரு சிறந்த தீர்வாகும், பல்வேறு குண நலன்களையும் ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது.
கற்றாழை லேகியம் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவுகிறது, பாக்டீரியா தொற்று உட்பட பல நோய்களைத் தடுக்கிறது. உடலில் ஏற்படும் தடிப்புகள், கீறல்கள் மற்றும் தீக்காயங்கள் விரைவில் சரியாகுவதற்கு பயன்படுகிறது.
கற்றாழை சாப்பிடுவதால் முகம் மற்றும் தோலுக்கு தரும் 6 நன்மைகள்!
1 வெயிலைத் தணிக்க உதவுகிறது
2 சருமத்தை ஈரப்பதமாக்க உதவுகிறது
3 காயங்களை குணப்படுத்துவதை அதிகரிக்கிறது
4 தோல் வயதாவதை தடுத்து இளமையை பாதுகாக்கிறது.
5 தொற்று மற்றும் முகப்பருவை குறைக்கிறது
6 முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்கி சருமத்தை ஒளிரச் செய்கிறது
உண்ணும் முறை மற்றும் அளவு :
காலை வரும் வயிற்றில் அல்லது உணவுக்கு 1 மணி நேரம் கழித்து வேளைக்கு ஒருஸ்பூன் அளவு சாப்பிட வேணும். நாள் ஒன்றுக்கு இரண்டு வேளைகள் சாப்பிடுவது போதுமானது. வெயிக்கிள் காலத்தில் காலை மற்றும் நண்பகல் நேரம் சிறந்தது.
There are no reviews yet.