Description
பயன்கள் : நெஞ்சு சளி , வறட்டு இருமல், காய்ச்சலுக்கு
மருத்துவம் மேற்கொள்வோருக்கு சித்தர்கள் வழிகாட்டிய உணவு.
பயன்படுத்தும் முறை :
2 வயதுக்குள் உள்ள குழந்தைகளுக்கு ( நெஞ்சு சளி , வறட்டு இருமல், காய்ச்சலுக்கு ) தாய்ப்பால் தாய் கொடுத்தால் தாய் காலை , மதியம் , இரவு ஒரு ஸ்பூன் அளவு உணவுக்கு பின் அரைமணி நேரம் கழித்து குடித்துவிட்டு தாய்ப்பால் குழந்தைக்கு கொடுத்தால் போதுமானது.
2.5-10 வயதுள்ளவர்கள் – உணவுக்கு பின் அரைமணி நேரம் கழித்து அரை ஸ்பூன் அளவு காலை , மதியம் , இரவு மூன்று நாட்கள் தொடர்ந்து எடுக்க வேண்டும்.
10 வயதுக்கு மேற்பட்டவர்கள் -உணவுக்கு பின் அரைமணி நேரம் கழித்து 1 ஸ்பூன் அளவு காலை , மதியம் , இரவு மூன்று நாட்கள் தொடர்ந்து எடுக்க வேண்டும்.
There are no reviews yet.