Description
கருப்பு கவுனி அரிசியில் இரும்பு மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது ஆரம்பகால நீரிழிவு நோயைத் தடுக்கிறது. இதில் புரதம் மற்றும் வைட்டமின் ஈ இருப்பதால், சருமத்தை ஆரோக்கியமாக மாற்றுகிறது.
ஆரோக்கியம் மற்றும் நன்மைகள்:
- உடல் பருமன் ஆவதை தடுக்கிறது
- இளமையான உடல் வலிமை & பொலிவு தருகிறது
- புற்றுநோய் செல்களுக்கு எதிரான சத்துக்கள் உண்டு
- நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துகிறது
- இருதய ஆரோக்கியம் அளிக்கிறது
- ஆஸ்துமாவை குணப்படுத்தும் தன்மை உண்டு & வீக்கங்களை குறைக்கும்
- இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது
- கண் பார்வை சிறக்கிறது
- மூளையின் செயல்பாடுகளை மேம்படுத்துகிறது
- குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது
There are no reviews yet.