Description
சுவாசக் கோளாறுகள், இருமல், சளி மற்றும் மூச்சுக்குழாய் ஆஸ்துமாவைக் குணப்படுத்தவும், சுவாசத்தை எளிதாக்கவும் ஆடாதோடை உதவுகிறது.
மருந்தளவு: 5-10 கிராம் தினமும் இரண்டு முறை எடுத்து, லேகியம் சாப்பிட்ட பிறகு வெதுவெதுப்பான நீரை குடிக்கலாம்.
உட்பொருட்கள் :
ஆடாதோடை , கருந்துளசி , பெருந்துளசி , சீரகம் , சுக்கு , மிளகு , திப்பிலி, பசு நெய், நாட்டுச் சர்க்கரை
There are no reviews yet.