Nutritional Powders
₹1,500.00 Herbrotein powder | 500 Gram | HerbBest Plant-Based Herb Protein Powder | 100% Natural | Maavel Food Pharmacy
SKU: N/Aஉடல் வலிமைக்கும், ஆரோக்கியத்திற்கும் இயற்கையை விடச் சிறந்த மருந்து எதுவுமில்லை!
🌿💪 மாவேல் புட் பார்மசியின் (Maavel Food Pharmacy) 100% தாவர அடிப்படையிலான “ஹெர்ப் புரோட்டீன்” (Herb Protein) இப்போது அறிமுகம். எந்தவித பக்கவிளைவுகளும் இன்றி உங்கள் தசைகளை வலுவாக்கவும், அன்றாட ஆற்றலை அதிகரிக்கவும் இது உதவும். சிறப்பம்சங்கள்: ✅ 100% இயற்கையான மூலிகைகள் கொண்டது. ✅ தசைவலிமை , உடல் எடை அதிகரிக்க உதவுகிறது. ✅ சுத்தமான தாவரப் புரதம் (Plant-Based Protein). ✅ ஜிம் செல்பவர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு ஏற்றது. ✅ ஆண், பெண் இருபாலருக்கும் உகந்தது.
₹250.00 Beetroot Malt Powder | 250 Gram | பீட்ரூட் மால்ட்
SKU: N/Aபீட்ரூட் மால்ட் / BEETROOT MALT
பயன்படுத்தும் முறை : 2 டீஸ்பூன் பொடிக்கு 1.5 டம்ளர் தண்ணீர் ஊற்றி சிறிதளவு சூடு படுத்தி 1 டம்ளராக்கி குடிக்கவும்.
அல்லது கொதிக்கும் வெந்நீரில் 2 ஸ்பூன் கலந்து வெதுவெதுப்பாக வரும்வரை நன்கு கலக்கிவிட்டு குடிக்கவும்.
பீட்ரூட் மால்ட் நன்மைகள்:
1. இரத்தத்தை அதிகரிக்கிறது.
2. இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கும்.
3. இரத்த நாளங்களில் ஏற்படும் பாதிப்பைக் கட்டுப்படுத்த பீட்ரூட் உதவுகிறது.
4. வைட்டமின் (Vitamin B2, Vitamin B12, VItamin C, Biotin) ஆகியவை அதிகம்.
5. பீட்ரூட் சரும அமைப்பை மேம்படுத்தி இயற்கையான பொலிவைத் தருகிறது.
6. தேநீர், காபி மற்றும் பிற பானங்களுக்கு சிறந்த மாற்று.
7. ஃபோலேட் (வைட்டமின் B9) நிறைந்துள்ளது நச்சு நீக்கம் செய்ய உதவுகிறது, கொழுப்பு மற்றும் கலோரிகள் குறைவு, இதய ஆரோக்கியம் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது.
8. பீட்ரூட் மால்ட் உடல் பருமனை குறைக்க சிறந்தது.
9. நீரிழிவு நோயாளிகளுக்கு அவசியம், அத்தியாவசிய தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் உள்ளன.
10. கர்ப்பிணிப் பெண்களுக்கும் வளரும் குழந்தைகளுக்கும், கால்சியம் நிறைந்திருப்பதால் எலும்புகளின் வளர்ச்சியை பலப்படுத்துகிறது.
₹1,250.00 நலம் சத்துமாவு | Nalam – Health Mix Powder | 1500 Gm
SKU: N/AIngredients:
Natural & non GMO Varagu, Thinai, Kambu, Kelvaragu, Saamai, Brown rice, Moongil Rice, Seeraga Samba, Mappillai Samba, kaikuththal Arisi, Kavuni Arisi, Sukku, Almond, Cashew, Urad gram, and Peanut. Best alternative food for school going children, working men and women. It provides sufficient nutrition to make you stronger.
உட்பொருட்கள் :-

Herbrotein powder | 500 Gram | HerbBest Plant-Based Herb Protein Powder | 100% Natural | Maavel Food Pharmacy
உடல் வலிமைக்கும், ஆரோக்கியத்திற்கும் இயற்கையை விடச் சிறந்த மருந்து எதுவுமில்லை!
🌿💪 மாவேல் புட் பார்மசியின் (Maavel Food Pharmacy) 100% தாவர அடிப்படையிலான “ஹெர்ப் புரோட்டீன்” (Herb Protein) இப்போது அறிமுகம். எந்தவித பக்கவிளைவுகளும் இன்றி உங்கள் தசைகளை வலுவாக்கவும், அன்றாட ஆற்றலை அதிகரிக்கவும் இது உதவும். சிறப்பம்சங்கள்: ✅ 100% இயற்கையான மூலிகைகள் கொண்டது. ✅ தசைவலிமை , உடல் எடை அதிகரிக்க உதவுகிறது. ✅ சுத்தமான தாவரப் புரதம் (Plant-Based Protein). ✅ ஜிம் செல்பவர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு ஏற்றது. ✅ ஆண், பெண் இருபாலருக்கும் உகந்தது.

Beetroot Malt Powder | 250 Gram | பீட்ரூட் மால்ட்
பீட்ரூட் மால்ட் / BEETROOT MALT

நலம் சத்துமாவு | Nalam – Health Mix Powder | 1500 Gm
Ingredients: