Sale!

Sugar Tea 200 gram

SKU: N/A

முப்பத்து ஆறு வகையான மூலிகைகள் கொண்ட சர்க்கரை நோய் மருந்து. அகத்திய மகாமுனி அற்புதத்தில் உருவாக்கப்பட்டது.

ஆயுளுக்கும் பயன்படுத்த தேவையில்லை. ஒருசில மாதங்களில் நிறுத்திவிடலாம்.

பயன்படுத்தும் முறை:

காலை மற்றும் இரவு உணவிற்கு அரைமணி நேரம் முன்பு கசாயம் செய்து குடிக்க வேண்டும். ஒரு ஸ்பூன் பொடிக்கு இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி ஒரு டம்ளர் அளவு சுண்ட காய்ச்சி வடிகட்டி குடிக்க வேண்டும்.

Original price was: ₹2,500.00.Current price is: ₹1,900.00.

Description

முப்பத்து ஆறு வகையான மூலிகைகள் கொண்ட சர்க்கரை நோய் மருந்து. அகத்திய மகாமுனி அற்புதத்தில் உருவாக்கப்பட்டது.

ஆயுளுக்கும் பயன்படுத்த தேவையில்லை. ஒருசில மாதங்களில் நிறுத்திவிடலாம்.

பயன்படுத்தும் முறை:

காலை மற்றும் இரவு உணவிற்கு அரைமணி நேரம் முன்பு கசாயம் செய்து குடிக்க வேண்டும். ஒரு ஸ்பூன் பொடிக்கு இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி ஒரு டம்ளர் அளவு சுண்ட காய்ச்சி வடிகட்டி குடிக்க வேண்டும்.

மூலப்பொருட்கள் :

பருத்தி விதை.
எள் புண்ணாக்கு.
கோரைக்கிழங்கு.
நுணா.
ஐவிரல் கோவை.
கோவை சமூலம்.
வெண்டைக்காய் விதை.
பாகற்காய்.
நாவல் இலை.
கருவேலம் பட்டை.
அருகம்புல்.
சிறு நெருஞ்சில்.
மூக்கிரட்டை.
பிரண்டை.
முடக்கத்தான்.
வில்வம்.
நிலவேம்பு.
வெற்றிலை.
பட்டை & லவங்கம்.
அண்ணாசிப்பூ.
தைவேளை.
வெட்பாலை.
பால் பெருக்கி.
கடுக்காய்.
தான்றிக்காய்.
நெல்லிக்காய்.
அதலைக்காய்.
துத்தி.
ஆவாரம்பூ.
கொய்யா இலை
திரிகடுகம்.
உன்னிப்பூ.
தூதுவளை.
துளசி.
பேய் மிரட்டி.
சுண்டைக்காய்.

ஆகிய மூலப்பொருட்கள் நாமே சேகரித்து காயவைத்து பொடியாக்கி முறைப்படி அளவு கலந்து வழங்குகிறோம்.
18 வயதிலிருந்து அனைவருக்கும் பொதுவானது. இன்சுலின் போடுவோருக்கு மட்டுமே நபருக்கு நபர் அளவுகள், தேனீர் எடுக்கும் வேளைகளில் அளவுகள் மாறுபடும்.

உணவு கட்டுப்பாடு இல்லை. நல்ல உணவுகளை நல்லா சாப்பிடுங்க.

இரண்டு மாதத்திற்கான மருந்து விலை ரூ.1900/-
இணையதள இணைப்பு : வாட்சப் எண்ணிற்கு செய்தி அனுப்புங்கள்.

Reviews (0)

0.0
0
0
0
0
0

Only logged in customers who have purchased this product may leave a review.

There are no reviews yet.