Description
Dispatch 5 to 7 days
சார்கோல் சோப் என்று கருப்பு நிற சோப் பேஸ் மூலம் தயாரிக்காமல் 100% கிராமத்தில் கிடைக்கும் ஒடிந்த வேம்பு மரங்களில் உருவாக்கப்படும் கரியின் பொடியைக்கொண்டு தயாரிக்கப்படுகிறது. மரச்செக்கு தேங்காய் எண்ணெய் , கற்றாழை, வேம்பு இலைச்சாறு மற்றும் பிற மூலிகைகள் மூலம் அவ்வபோது மூலிகைகள் பறித்து தயாரிக்கப்படுவதால் இணையற்ற தரமானது என்று பெருமையுடன் கூறிக் கொள்கிறோம்.
பயன்கள் :-
* முகப்பருக்கள் சரியாகும்
* வறட்சி ஆகாத சருமம் கிடைக்கும்
* கருவளையம் போக்கும்
* முகத்தை மிருதுவான நிலைக்கு கொண்டுவரும்
* எவ்வித கிருமி தொற்றும் பரவாமல் கரித்தூள் தடுக்கும்
* சதைக்குள் புதைந்த அழுக்குகளை வெளியேற்றி பொழிவு பெறும். *மருத்துவ குணமுள்ள மூலிகைகள் கலப்பதால் உடல் ஆரோக்கியம் பேணும்.

Papaya Seeds Laguiyam | Pappali Vithai Lagiyam | Papaya Seeds Benefits | Free Delivery
RA Fact - Pain Relief Jam ( Legiyam ) 700 Gram | Free Shipping
Verico – Ve | Legiyam | 750 Gram
Vita B12 Lagiyam | 700 Gram | Free Delivery | Vitamin Lagiyam | Kanjagam Lagiyam | Maavel Natural Food Medicine
Maavel’s Ashwagandha Legiyam | 250 Gram
Thaivelai Lagiyam | 700 gram | Free Delivery | Nalvelai Lagiyam | GYNANDROPSIS PENTAPHYLLA Jam | Maavel's Kanjagam Food Products
Karunai Legiyam 700 gram | Karunai Kilangu Legiyam | piles Lagiyam | fistula Lagiyam
PilesAll Lagiyam | 700 gram | free shipping
Go Free Lagiyam | 700 gram | Free Delivery | Kalyanamurungai Lagiyam | ilanthai Lagiyam | Siru Poonaikkali Lagiyam
Sugar Tea 200 gram 




There are no reviews yet.